விளையாட்டு

``ரசிகர்கள் வாயை மூட வேண்டும்'' நோவக் ஜோகோவிச் காட்டம்

தந்தி டிவி

டேவிஸ் கோப்பை காலிறுதிப் போட்டியின்போது, பிரிட்டனைச் சேர்ந்த ரசிகர்கள் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் குற்றம்சாட்டியுள்ளார். பிரிட்டனுக்கு எதிரான இந்தப் போட்டியில் கேமரான் நோரியை எதிர்த்து ஆடியபோது, எரிச்சலூட்டும் வகையில் பிரிட்டன் ரசிகர்கள் கூச்சல் எழுப்பியதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ரசிகர்கள் தங்கள் வாயை மூட வேண்டும் என்றும் ஜோகோவிச் காட்டமாகப் பேசியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்