விளையாட்டு

யூரோ 2020 : சூப்பர் குரூப் அணி அறிவிப்பு

ஒரு மாத கால்பந்து திருவிழா துவங்க இருப்பதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.

தந்தி டிவி
ஒரு மாத கால்பந்து திருவிழா துவங்க இருப்பதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன. ருமேனியாவின் புசாரெஸ்ட் நகரில், 2020 யூரோ கால்பந்து போட்டியின் சூப்பர் குரூப் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, நடப்பு சாம்பியன் போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள், இந்த பட்டியலில் இடம் பிடித்தன. வருகிற ஜூன் 12 ம் தேதி முதல் ஜூலை 12 ம் தேதி வரை 12 முன்னணி நகரங்களில் நடைபெறும் கால்பந்து திருவிழாவில், 24 தலைசிறந்த அணிகள் மோதுகின்றன.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்