விளையாட்டு

யூரோ 2020 கால்பந்து ஒரு மாத திருவிழா

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன.

தந்தி டிவி

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன. இதுவரை செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் யூரோ கால்பந்து போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி MARTIN KALLEN , RUMANIA - வின் BUCHAREST நகரில் செய்தியாளர் களிடம் விளக்கினார். உலகின் 24 தலை சிறந்த அணிகள் மோதும் யூரோ 2020 கால்பந்து திருவிழா, 12 முன்னணி நகரங்களில் நடைபெறும். ஜூன் 12 ம் தேதி துவங்கும் இந்த போட்டி, ஜூலை 12 -ல் நிறைவு பெறும்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR