விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட், 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.

தந்தி டிவி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 107 ரன்களுக்கு சுருண்டது.

இந்தநிலையில், நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் விளாசியது. போதிய வெளிச்சம் இன்மையால் நேற்றைய ஆட்டம் 81 ஓவர்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்