விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து : நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

தந்தி டிவி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. செயின்ட் ஜேம்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான NEWCASTLE UNITED அணியுடன், மான்செஸ்டர் சிட்டி அணி மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் NEWCASTLE UNITED அணி வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பு ஆட்டம் கண்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்