விளையாட்டு

இங்கிலாந்து Vs நியூசிலாந்து டி - 20 தொடர் : 3வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாக்ஸ்டன் ஒவலில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 55 விளாசினார், இதனையடுத்து 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் , இறுதிக்கட்டத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியதால் இங்கிலாந்து தோல்வியை தழுவ நேரிட்டது, இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட டி -20 தொடரில் நியூசிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு