விளையாட்டு

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்

போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

தந்தி டிவி
போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.மாற்று வீரராக களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சருக்கும் காயம் ஏற்பட்டதால் 42வயதான இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் பீல்டிங் பணியில் ஈடுபட்டார். 2011 ஆண்டுக்கு பிறகு களமிறங்கிய அவரை இங்கிலாந்து ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு