விளையாட்டு

இந்திய அணியின் மோசமான ஆட்டம் : டெஸ்ட் தோல்வி குறித்து கோலி கருத்து

கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இது என்று லண்டனில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இது என்று லண்டனில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல என்று கூறினார். பேட்டிங், பந்துவீச்சில் முழு திறனுடன் இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இங்கிலாந்துக்கு நெருக்கடி தர முடியும் என்று கூறிய கேப்டன் கோலி, 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் முழு உடல் தகுதியை எட்டிவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்

BJP | Modi | Annamalai | ``அமித்ஷாவுக்கு பதில் வந்த மோடி’’ - உள்ளே அண்ணாமலை.. என்ன நடந்தது?

PM Modi | BJP | நிறைவு பெற்றது கூட்டம்.. பிரதமர் எடுத்து வைத்த லிஸ்ட்?

TVK Vijay | "நான் தன்னந்தனி ஆளு" - பாட்டு பாடி விஜய் Thanks சொன்னவுடன் மாறிய களம்

TVK Vijay | கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் `விஜய்’ - வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் செய்த செயல்