விளையாட்டு

ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஸ்டார் பிளேயர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலெஸ்டைர் குக் அறிவித்து உள்ளார். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அடையாளங்களில் ஒருவராக விளங்கியவர் அலெஸ்டைர் குக். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக குக் அறிவித்துள்ளார். 352 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள குக், 26 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்