விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா Vs இங்கிலாந்து பாக்ஸிங் டே டெஸ்ட் - இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்த boxing day டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 272 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 376 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் போட்டி பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?