விளையாட்டு

நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆர்ச்சரை ரசிகர் ஒருவர், நிறவெறி கோஷங்களால் வசைபாடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்ச்சர், நடுவர்களிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அந்த ரசிகர் மீது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்