விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யூனைடட் - டாட்டன்ஹாம் ஆட்டம் டிரா

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யூனைடட் - டாட்டன்ஹாம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. மான்செஸ்டர் யூனைடட் சார்பில் BRUNO FERNANDES கோல் அடித்தார். தற்போது 12 வெற்றிகளுடன் மான்செஸ்டர் யூனைடட் அணி 5 இடத்தில் உள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்