விளையாட்டு

பாடல் பாடி உற்சாகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பாடல் பாடி அணி வீரர்களுக்கு உற்சாகப்படுத்தினார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகிற 8ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பாடல் பாடி அணி வீரர்களுக்கு உற்சாகப் படுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்