விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து - 3வது ஒரு நாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு