விளையாட்டு

இங்கிலாந்து Vs நியூசிலாந்து டி - 20 தொடர் : 3வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தந்தி டிவி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாக்ஸ்டன் ஒவலில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 55 விளாசினார். இதனையடுத்து 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் , இறுதிக்கட்டத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியதால் இங்கிலாந்து தோல்வியை தழுவ நேரிட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட டி -20 தொடரில் நியூசிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்