விளையாட்டு

பின்வாங்காதீர்கள் -உணர்ச்சி பொங்கிய ச‌ச்சின்

ச‌றுக்கல்களை கடந்து ச‌ச்சின் சரித்திரம் படைத்த‌தை நினைவு கூறும் விதமாக வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வந்த‌து.

தந்தி டிவி

பின்வாங்காதீர்கள் -உணர்ச்சி பொங்கிய ச‌ச்சின்

ச‌றுக்கல்களை கடந்து ச‌ச்சின் சரித்திரம் படைத்த‌தை நினைவு கூறும் விதமாக வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வந்த‌து. இந்த வீடியோவை Goosbumbs என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை ஷேர் செய்துள்ள ச‌ச்சின் டெண்டுல்கர், சில தருணங்கள் அவ்வப்போது கடந்த காலங்களை நினைவூட்டும் என கூறி பதிவிட்டுள்ளார். மேலும், கடினமாக இருந்தாலும் நேர்வழியில் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ள ச‌ச்சின், எந்த தருணத்திலும் பின்வாங்காதீர்கள் என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்