விளையாட்டு

தங்கமங்கை இளவேனில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

இளவேனில் வாலறிவன் உள்பட பதக்கம் வென்ற வீராங்கனைகள் புதுடெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தனர்.

தந்தி டிவி

பிரேசிலில் நடைபெற்ற உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்பட பதக்கம் வென்ற வீராங்கனைகள், புதுடெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தனர். அப்போது, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட அனைவரையும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, பாராட்டினார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்