விளையாட்டு

'ஈ சாலா கப் நம்து'...உரக்க சொன்ன ஸ்மிருதி மந்தனா - அதிர்ந்த அரங்கம்

தந்தி டிவி

'ஈ சாலா கப் நம்து'...உரக்க சொன்ன ஸ்மிருதி மந்தனா - அதிர்ந்த அரங்கம்

இனி ஈ சாலா கப் நம்து என சொல்வோம் என்று பெங்களூரு மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேட்டி அளித்த மந்தனா, கடந்த தொடரின் மூலம் தவறுகளை திருத்திக் கொண்டதாகவும், கோப்பையை வென்றதை பெருமையாக உணர்வதாகவும் கூறினார். எந்த சூழ்நிலையிலும் மாறாத ரசிகர்களை தாங்கள் கொண்டிருப்பதாகப் பேசிய மந்தனா, ஈ சாலா கப் நம்தே என ரசிகர்கள் இனி சொல்லத் தேவையில்லை என்றும் ஈ சாலா கப் நம்து என ரசிகர்கள் கூறலாம் என்றும் தெரிவித்தார்

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்

Gold Rate Hike | திடீர்னு என்ன இப்படி ஆகி போச்சு - ஷாக் கொடுத்த தங்கம் விலை

Suitcase Murder``மொட்டை அடிச்சு `தலை’யை எடுத்து அதுக்குள்ளே தான் வச்சோம்’’ - `நிஷா’ தலை எங்கே?..

Sanitary Workers Protest தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நேரில் பேச வரும் அமைச்சர்கள்