விளையாட்டு

துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜோகோவிச்...

இன்று நடைபெற இருக்கும் துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்க்கொள்ளவுள்ளார்.

தந்தி டிவி

இன்று நடைபெற இருக்கும் துபாய் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்க்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக துபாய் இறுதி போட்டிக்கு சிட்சிபாஸ் தகுதி பெற்றுள்ளார். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜோகோவிச், அனைத்து போட்டிகளிலும் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்