விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - விலகினார் சாஹா, தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்த சாஹா காயம் காணமாக விலகியுள்ளார். இதனால், தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு ஏதும் விக்கெட் கிப்பர் இல்லாததால், 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ்கார்த்திக் இடம் பெற்றுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..