விளையாட்டு

தோனி பாராசூட் பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்த நிலையில் அவர் பற்றிய தகவல்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தந்தி டிவி
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்த நிலையில் அவர் பற்றிய தகவல்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இதனிடையே தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்