8am Live CSK Video 
விளையாட்டு

ஐபிஎல் பயிற்சிக்காக நாளை சென்னை வரும் தோனி

ஐபிஎல் பயிற்சிக்காக நாளை சென்னை வரும் தோனி

thanthitv

நடப்பு ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக மகேந்திர சிங் தோனி நாளை சென்னை வரும் நிலையில், அவரை வரவேற்கும் வகையில் CSK அணி வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கலாம்...

ருத்ராட்ச் கேக்வாட் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சிக்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே சென்னை வருகின்றனர்

ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சிகளை மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் மார்ச் எட்டாம் தேதிக்கு பிறகு சேப்பாக்கத்தில் பயிற்சி தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

அதுவரை நாவலூரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சொந்தமான பயிற்சி அக்காடமியில் தோனி ருத்ராட்ச் கேக்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்

#BREAKING || Aircrash | சாலையிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் -பற்றி எரியும் கார்கள்.. 15 பேர் பலி

Breaking | Vijay | Sangeetha | கேஸ் போட்ட மனைவி | விஜய்க்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | Arvind Kejriwal | விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் | அதிரடியில் இறங்கிய சிபிஐ

Breaking | Vijay | "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.."விவாகரத்து மனுவில் ஷாக் மேல் ஷாக்

🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் பேச்சு | நேரலை காட்சிகள் | CM Stalin | MK Stalin | Speech | DMK