விளையாட்டு

தோனி ஜெர்சி எண் 7க்கு ஓய்வு ஏன்..? - மனம் திறந்த BCCI துணைத் தலைவர்

தந்தி டிவி

தோனியை கவுரவப்படுத்தும் விதமாக ஜெர்சி எண் 7க்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ராஜீவ் சுக்லா, தோனி ஒரு ஜாம்பவான் என்றும், இந்திய கிரிக்கெட்டிற்கும், சர்வதேச கிரிக்கெட்டிற்கும் அவரளித்த பங்கு அபரிமிதமானது என்றும் பாராட்டியுள்ளார். தோனியை கவுரவப்படுத்தும் விதமாக ஜெர்சி எண் 7க்கு ஓய்வு அளிக்கும் முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்