விளையாட்டு

"ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்கவில்லை"- தோனி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து

ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத தோனியை, இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ்விடம், உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், ஒரு ஆண்டாக எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத தோனியை, நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்றும் கபில்தேவ் சுட்டிக்காட்டினார். தோனி அதிக போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கபில்தேவ் வலியுறுத்தினார்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்