விளையாட்டு

தோனி செய்த சாகசம் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு நாடு திரும்பியிள்ள தோனி, ஓய்வு நேரத்தில் மேற்கொண்டுள்ள சாகச வீடியோ இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

தந்தி டிவி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு நாடு திரும்பியிள்ள தோனி, ஓய்வு நேரத்தில் மேற்கொண்டுள்ள சாகச வீடியோ இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்ட தோனி, வாயில் குச்சியுடன் , காலை தரையில் படாமல் சைக்கிளை லாவகமாக சரிவான பாதையில் ஓட்டினார். இது போன்ற சாகசத்தை நீங்களும் வீட்டில் மேற்கொள்ளலாம் என்றும் கிண்டலாக தோனி பதிவிட்டுள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்