விளையாட்டு

`கேப்டன் Cool' தோனி கோபத்தில் டிவியை கையால் குத்தி உடைத்தாரா?

தந்தி டிவி

தோனி குறித்து ஹர்பஜன் கூறியது தவறான செய்தி என சி.எஸ்.கே. அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனில் பெங்களூரு அணிக்கு எதிராக தோற்ற பின், தோனி மைதானத்தை விட்டு விரக்தியுடன் வெளியேறியதாகவும், ஆக்ரோஷத்தில் டிவியை கையால் குத்தி உடைத்ததாகவும் ஹர்பஜன் சிங் அண்மையில் கூறியிருந்தார். இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சி.எஸ்.கே. அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக், தோனி குறித்த கருத்து முற்றிலும் அபத்தமானது என்றும், அவர் எப்போதும் ஆக்ரோஷமாக இருந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்