விளையாட்டு

நியூசி. எதிரான சவாலுக்கு தயாராகும் தவான்

நியூசி. எதிரான சவாலுக்கு தயாராகும் தவான்

தந்தி டிவி
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேப்பியரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தாம் தீவிரமாக உடற்பயிற்சி செய்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், உழைப்பை தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்