விளையாட்டு

டிச. 3ஆம் தேதி தொடங்கும் இந்திய, ஆஸி தொடர்?

டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது

தந்தி டிவி
டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் தனிமைப் படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்