விளையாட்டு

DC vs RR ராஜஸ்தானை மிரள விட்ட டெல்லி அணி

தந்தி டிவி

ஐபிஎல் - ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி/டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானம் /டெல்லி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவிப்பு/டெல்லி அணியில் அபிஷேக் - 65,

ஜேக் பிரேசர் - 50,

ஸ்டப்ஸ் - 41 ரன்கள் விளாசல்/3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் வீரர் அஷ்வின் /ராஜஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி /ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 86 ரன்களுக்கு ஆட்டமிழப்பு 

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?