விளையாட்டு

பகல், இரவு டெஸ்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் கோலி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கோலி நேர்த்தியாக ஆடி 159 பந்துகளை எதிர்கொண்டு, 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது 27வது சதத்தை பதிவு செய்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை