விளையாட்டு

அடிலெய்டு டெஸ்ட் :முச்சதம் விளாசினார், டேவிட் வார்னர்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.

தந்தி டிவி

பாகிஸ்தானுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், முச்சதம் அடித்து, அசத்தி உள்ளார். அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், டேவிட் வார்னர் 166 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 - வது நாள் ஆட்டத்தின்போது, டேவிட் வார்னர், முச்சதத்தை ருசித்தார். 389 பந்துகளை சந்தித்து, 37 பவுண்டரியுடன் 300 ரன்களை தொட்டு, முச்சதம் அடித்த 7 - வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு