விளையாட்டு

கொரோனா தாக்கம் எதிரொலி - சைக்கிள் பந்தய தொலைவு குறைப்பு

பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் நைஸ் ஸ்டேஜ், சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மன் வீர‌ர் மாக்சி மிலியன் வெற்றி பெற்றார்.

தந்தி டிவி
பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் நைஸ் ஸ்டேஜ், சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மன் வீர‌ர் மாக்சி மிலியன் வெற்றி பெற்றார். மலையில் ஏற்ற, இறக்கமான சாலைகளில் நடைபெற்ற இந்த போட்டியில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பந்தய தொலைவு குறைக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தால், உலக சாம்பியனான டென்மார்க் வீர‌ர் மாட்ஸ் பீட்டர்சன் , அந்நாட்டு உத்தரவு படி, போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்