விளையாட்டு

"i am waiting" - வெறிகொண்டு தயாராகும் கம்மின்ஸ்

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் 8 வாரங்கள் ஓய்வு எடுக்கவுள்ளார். நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள கம்மின்ஸ், தானும், தனது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத்தான் இன்னும் வெல்லவில்லை என்று கூறினார். கடந்த சில வருடங்களாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்