விளையாட்டு

CSK-ஐ எலிமினேட் செய்த RCB-க்கு காத்திருக்கும் பெரிய கண்டம்.. தலைமேல் தொங்கும் கத்தி

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நாளை மோதவுள்ளன. அகமதாபாத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் விளையாடும்...

நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டியும் அகமதபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஆடவுள்ள நிலையில், தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்....

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை