விளையாட்டு

மும்பை அணிக்கு ரூ 20 கோடி பரிசு

மும்பை மற்றும் சென்னை அணிகள் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றிருந்த நிலையில், இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தந்தி டிவி

மும்பை மற்றும் சென்னை அணிகள் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றிருந்த நிலையில், இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இதனால் ஐபிஎல் போட்டிகளில், அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை மும்பை அணி, தனதாக்கிகொண்டுள்ளது. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாயும், சென்னை அணிக்கு, 12.5 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ரா 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை தட்டி சென்றுள்ளார். சூப்பர் ஸ்ட்ரைக்கராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்கத்தா அணி வீர‌ர் ரசுல், காரை பரிசாக வென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்