விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெற்றி நடையை தொடருமா சென்னை?

ஐ.பி.எல் 21 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

தந்தி டிவி

ஐ.பி.எல் 21 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால், கடந்த போட்டியை போலவே, சிறப்பான வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் சென்னை அணி மீண்டும் இறுதி இடத்திற்கு தள்ளப்படும் என்பதும் கவனிக்கத்தக்கத்து.

சென்னை அணி வெற்றிக்கு என்ன வழி? இளம் வீர‌ர்கள் இல்லாத‌து பலவீனமா? சென்னை அணி ரசிகர்கள் கருத்து

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி 5 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் மீதான எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்