விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

தந்தி டிவி
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 12 புள்ளிகள் மட்டுமே பெறும். முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுவிட்டன. இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டது. இந்த 2 தொடரை தவிர்த்து நடந்த அத்தனை தொடர்களிலும் சென்னை அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகது பெற்றிருந்த‌து. ஆனால், நடப்பு தொடரில் முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ