விளையாட்டு

Biggboss | CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்

CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்

thanthitv

Biggboss | CSK EX. வீரர் பிக்பாஸ் வர்றாரா? - தீயாய் பரவும் நியூஸ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், விரைவில் தொடங்கவுள்ள 'பிக் பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களம் இறங்கப்போவதாக இணையத்தில் செய்திகள் தீயாய்ப் பரவி வருகின்றன. ​கடந்த 2023ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி விஜய், மைதானத்தை தாண்டி அவ்வப்போது திரைத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், அதில் முரளி விஜய்யும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை

VCK | Mu*der Case Arrest ``யார்ரா நீங்கலாம்?’’ - விசிக பிரமுகரை ரத்தம் தெறிக்க வெட்டிய கொடூரர்கள்

Breaking | Nepal Disaster | உலகை உலுக்கிய நேபாள பெருவெள்ளம் | காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி

Breaking | Chengalpattu Accident | சென்னை NHல் கோர விபத்து | கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Rajmohan "நேபாளத்தில் 400 தமிழர்கள்.." - பரபரப்பு தகவல் சொன்ன ராஜ்மோகன் - நாம் நினைத்ததை விட அதிகம்