விளையாட்டு

தோனிக்கு என்னாச்சு? - உண்மையை உடைத்த ஸ்டீபன் ஃபிளமிங்

தந்தி டிவி

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியால் 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்ய முடியாது என தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் Stephen Fleming கூறியுள்ளார். தோனி மிடில் ஆர்டரில் களமிறங்காதது ஏன் என விளக்கம் அளித்த ஃபிளமிங், தோனியின் உடல் வலிமை முன்புபோல் இல்லை என்றும், முடிந்த அளவு தோனி அணிக்கு பங்களித்து வருவதாகவும் கூறினார். ஆட்டத்தின் சமநிலையைப் பொறுத்து முன்கூட்டியோ அல்லது பின்வரிசையிலோ தோனி களமிறங்குவதாகவும் ஃபிளமிங் தெரிவித்தார்.

Tasmac டாஸ்மாக்கில் அறிமுகமாகும் புதிய AI மெஷின் - எப்படி வேலை செய்யும்?.. நீங்களே பாருங்க..

Gummidipoondi | TN Police | கும்மிடிப்பூண்டி கொடூரம்.. காமவெறி சைக்கோ கோர்ட்டில் ஆஜர்

BREAKING || இந்தியாவில் இப்படி ஒரு புயலா... சுனாமியை போல் ஒரு சிட்டியையே மூடிய பேரதிர்ச்சி

Gummidipoondi | TN Police | கும்மிடிப்பூண்டி கொடூரம் - குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

PM Modi | Slovakia | ஸ்லோவாக்கியா பல்கலை.யில் AI இந்தியா இருக்கை - பிரதமர் மோடி கலந்துகொண்ட மீட்