விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாதனை முறியடித இந்தியா

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை 12 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானங்களில் கண்டுகளித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மொத்தமாக 12 லட்சத்து 50 ஆயிரத்து 307 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாகவும், இது புதிய சாதனை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை சுமார் 10 லட்சம் ரசிகர்கள் பார்த்ததாகவும், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்