விளையாட்டு

விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர்

தந்தி டிவி

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா D அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா A அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா D அணி பேட்டிங் செய்தபோது, கூலிங் கிளாஸ் அணிந்து வந்து பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆனார். இதனை ரசிகர்கள் விமர்சித்தனர். தொடர்ந்து, இந்தியா D அணி பவுலிங் செய்தபோது தான் வீசிய முதல் பந்திலேயே மயங்க் அகர்வாலின் விக்கெட்டை ஷ்ரேவிக்கெட் வீழ்த்தி அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர்யாஸ் ஐயர் வீழ்த்தினார். பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட் வீழ்த்தியது கவனம் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்