விளையாட்டு

மும்பை அணியில் இணைந்த ``ஷ்ரேயாஸ் ஐயர்''

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைக்கப்பட்டுள்ளார். வருகிற சனிக்கிழமை தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பங்கேற்காத ஷ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி போட்டியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை மும்பை அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு