விளையாட்டு

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்

சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக , மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ரயில் முழுவதும் வீர‌ர்கள் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை அணியை விளம்பரப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏற்பாடு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்