விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

தந்தி டிவி
விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா 5 சதம் விளாசி அசத்தினார் இதனால் அவரது பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது இதேபோன்று அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான் இஷாந்த் ஷர்மா தீப்தி சர்மா ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.


vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை