விளையாட்டு

நிதி நெருக்கடியில் நியூசி. கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ஊழியர்கள் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்கவே இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்