விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் கை குலுக்க வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்