விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சம் - விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சத்தால், இத்தாலியில், ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால், இறப்பு எண்ணிக்கை 107-யை எட்டியுள்ள நிலையில் அதை தடுக்கும் முயற்சியில் இத்தாலி அரசு ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு இத்தாலி அரசு தடை விதத்துள்ளது. அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் என கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்