விளையாட்டு

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து - கொரோனா அச்சுறுத்தலால் பி.சி.சி.ஐ. முடிவு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, லக்னோ விமான நிலையத்திற்கு வந்த வீரர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்