விளையாட்டு

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய இங்கிலாந்து வீரருக்கு கொரோனா? - ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.எல். தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து திரும்பிய ஹெல்ஸ்க்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்