விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்ட சிஎஸ்கே வீரர்கள் : பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி - தீபக் சாஹர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்களுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

தந்தி டிவி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்களுக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக் சாஹர், தாம் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாம் குணம்பெற வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்